News April 16, 2024
தபால் வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவு

மக்களவைத் தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவடைகிறது. இதுவரை தபால் வாக்கு செலுத்தாத முதியவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இன்று மாலை 5 மணி வரை வாக்குகளை செலுத்தலாம். அரசு ஊழியர்கள் சிலருக்கு அவர்களின் தொகுதியில் இருந்து பணியாற்றும் இடங்களுக்கு இதுவரை வாக்குச்சீட்டு வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், பாதிக்கப்பட்ட நபர்கள் எப்படி வாக்களிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Similar News
News April 4, 2026
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் நேற்று (03.04.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 4) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.