News October 13, 2025
பெரம்பலூர்: இந்த முகாமை மிஸ் பண்ணாதிங்க!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டாரத்திற்கு உட்பட்ட ஓலைப்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (அக்.14) நடைபெற உள்ளது. இந்த குறை தீர்க்கும் முகாமில், ஓலைப்பாடி மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்துகொண்டு, தங்கள் குறைகள், கோரிக்கைகள் மற்றும் அரசின் திட்டங்கள் தொடர்பான மனுக்களை அதிகாரிகளிடம் நேரடியாக அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 9, 2025
பெரம்பலுர்: அரசு வேலை-தேர்வு இல்லை!

பெரம்பலுர் மாவட்டத்தில் 16 கிராம ஊராட்சி செயலாளர் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
1.கல்வி தகுதி: 10th
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400 வரை
3. தேர்வு முறை: நேர்காணல் மட்டும்
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.கடைசி நாள்: இன்று (09.11.2025)
6.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News November 9, 2025
பெரம்பலூர்: SIR பணி குறித்து விழிப்புணர்வு

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பணி சிறப்பு தீவிர திருத்தம் (SIR) அனைத்து பகுதிகளிலும் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து பெரம்பலூரில் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களிடம் வண்ணக் கோலங்களிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்த பட்டுள்ளது.
News November 9, 2025
பெரம்பலூர்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!


