News October 13, 2025
மதுரையில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு

மதுரை பரவை அருகே உள்ள ஊமச்சிகுளம் பாரதி தெருவைச் சேர்ந்த கண்ணன் (34), வாடிப்பட்டி தனியார் நிறுவன ஊழியர், ஊமச்சிகுளம் பொது மந்தை அருகே சிலர் மது அருந்தியதை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், கண்ணனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடினர். படுகாயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சமயம்நல்லூர் போலீசார் 4 பேரை தேடி வருகின்றனர்.
Similar News
News March 11, 2026
மதுரை: Spam Calls தொல்லையா? இனி END CARD!

மதுரை மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, START 0 என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க
News March 11, 2026
மதுரை: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

மதுரை மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றை தனித்தனியாக பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி<
News March 11, 2026
மதுரை: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

மதுரை மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றை தனித்தனியாக பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி<


