News October 13, 2025

புதுச்சேரி: மனநல காப்பகத்தில் பெண் இறப்பு!

image

அரியாங்குப்பம்-வீராம்பட்டினம் சாலையில் உள்ள தனியார் மனநல காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற 35 வயது பெண் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு தங்கியிருந்த, அப்பெண்ணுக்கு நேற்று உடல்நிலை பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. காப்பக நிர்வாகத்தினர், அவரை கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்தனர்.

Similar News

News March 11, 2026

புதுச்சேரி: மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் – முதல்வர்

image

புதுச்சேரி, மாணவர்களுக்கு காலணி (ஷூ) மற்றும் புத்தகப்பை வழங்குவதற்குப் பதிலாக, அவர்களின் வங்கி கணக்கில், ரூ.1000 நேரடியாக செலுத்தப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மாணவர்களுக்கு தேவையான பொருட்களை அவர்கள் விருப்பப்படி வாங்கிக்கொள்ளும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

News March 10, 2026

புதுச்சேரி: மாதம் ரூ.6,000 வேண்டுமா ?

image

மத்திய அரசின் DDU-GKY திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 15 முதல் 35 வயதுடைய ஆண்களும், 40 வயதுக்குட்பட்ட பெண்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கும் 2 முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் பதிவு செய்ய <>இங்கே க்ளிக்<<>> செய்யுங்க. SHARE IT

error: Content is protected !!