News October 13, 2025
கள்ளக்குறிச்சி: ஆற்றில் மூழ்கிய சிறுமி.. ரூ.3 லட்சம் நிவாரணம்

அரசம்பட்டை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மகள் 14 வயதான சௌமியா பூட்டை கிராம எல்லையில் இருக்கும் ஆற்றில் துணி துவைத்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வலிப்பு ஏற்பட்டு ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்நிகழ்வுக்கு தமிழக முதல்வர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட நேற்று உத்தரவிட்டுள்ளார்
Similar News
News March 19, 2026
கள்ளக்குறிச்சியில் சம்பளப் பிரச்னையா?

கள்ளக்குறிச்சி மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம்.<
News March 19, 2026
கள்ளக்குறிச்சி: ரூ.50 போதும்..ரூ.1.7 லட்சம் பெறலாம்!

தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தின் (RD) மூலம் தினமும் ரூ.50 செலுத்தினால் போது, 5 ஆண்டுகள் முடிந்த பிறகு, ரூ.1.7 லட்சம் கிடைக்கும். மேலும் இடையில் உங்களுக்கு பணத்தேவை ஏற்பட்டால் 3 ஆண்டுகளிலேயே சேமிப்பு தொகையை எடுக்க கொள்ளும் வசதியும் உள்ளது. இத்திட்டத்தில் சேர, அருகிலுள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். *யாருக்காவது உதவும் ஷேர் பண்ணுங்க*
News March 19, 2026
கள்ளக்குறிச்சியில் இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink <


