News October 13, 2025

சேலம்:தாய்க்கு உணவு வாங்கிச் சென்ற மகன் பலி!

image

சேலம்: வாழப்பாடி அண்ணாநகரைச் சேர்ந்தவர்கூலித்தொழிலாளி ராஜ்குமார்(34). திருமணமாகாத இவர் தாய் அங்கம்மாளுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் தனது தாய்க்கு உணவு வாங்கிக் கொண்டு நேற்று இரவு டூவீலரில் வீடு திரும்பிய போது, அண்ணாநகர் மாரியம்மன் கோயில் அருகே, பேளூரில் இருந்து பூக்கள் ஏற்றி வந்த மினி ஆட்டோ மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News

News March 17, 2026

சேலம்: NO EXAM 10th போதும் ரயில்வேயில் வேலை! APPLY NOW

image

சேலம் மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் இங்கு<> க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். சம்பளம் தகுதிக்கேற்ப வழங்கப்படும். வேலை தேடும் யாருக்காவது இந்த பயனுள்ள தகவல் உதவும் எனவே அனைவருக்கும் இதை SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News March 17, 2026

சேலம்: சிலிண்டர் பதிவு செய்ய முக்கிய UPDATE !

image

சேலம் மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <>Aadhar FaceRD <<>>செயலி (அ) எந்த நிறுவனத்தின் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அதற்கான செயலியை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து உதவுங்க.

News March 17, 2026

தாரமங்கலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை!

image

தாரமங்கலம் அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், தொட்டம்பட்டி அருந்ததியர் காலனியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தமிழரசன் (23) என்பவரை ஓமலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். கைதான தமிழரசனுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!