News October 13, 2025
ராம்நாடு: நகராட்சி வாகனம் மீது புகார்

இராமநாதபுரம், கீழக்கரையில் நடைபெறும் அரசு விழாக்களில் நகராட்சி வாகனங்களை பயன்படுத்துவது வழக்கமாக உள்ளt. இந்நிலையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஓரு தனியார் கூட்டமைப்பிற்கு நகராட்சியின் அதிகாரிகள் ஏற்பாட்டில் நகராட்சி வாகனத்தின் மூலம் டேபிள், சேர் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதற்கு கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பு உடைய நகர்மன்ற உறுப்பினர் ஷேக் உசேன், கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 5, 2026
ராம்நாடு : வீடு, நில பத்திர நகல் உங்க PHONE-ல் பெறுவது எப்படி..?

இராமநாதபுரம் மக்களே, இங்கு <
News March 5, 2026
ராம்நாடு : 108 ஆம்புலன்ஸ் புக்கிங் செய்ய இனி Whatsapp..!

தமிழ்நாடு அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவையை வாட்ஸ்அப் மூலம் பெற அறிமுகம் செய்துள்ளது.
1. 94450 30725 எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும்.
2. Book Ambulance -ஐ தேர்வு செய்து உங்கள் (Location) பகிரவும்.
3. கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும்.
அவசர தேவை எண்ணை உங்க போனில் Save பண்ணுங்க..இந்த எண்ணை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…
News March 5, 2026
இராமநாதபுரம்: வேலை வாய்ப்பு பயிற்சி

இராமநாதபுரம் மாவட்டம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் நடத்தும், அரசு போட்டி தேர்வுக்கு, கட்டணமில்லா பயிற்சி வகுப்பு தினமும் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இதில் தகுதி வாய்ந்த நபர்கள் அசல், நகல், கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ அடங்கிய சுய விபர குறிப்புகளுடன் (மார்ச், 9) தேதிக்குள் நேரில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


