News October 13, 2025
செங்கல்பட்டு: கார் மோதி இளைஞர் பலி

அச்சிறுப்பாக்கம் அடுத்த வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கேசவன் இவர் நேற்று மதியம் வெங்கடேசபுரத்திலிருந்து திருவளச்சேரி பகுதிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சோத்துப்பாக்கம் அருகே பொறையூர் கூட்டுச்சாலை சந்திப்பில் சாலையைக் கடக்க முயன்ற போது எதிரே வேகமாக வந்த கார் மோதி கேசவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 19, 2026
செங்கல்பட்டில் சிலிண்டர் புக் செய்ய புதிய வழி!

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரமம் ஏற்பட்டால், உங்களின் GPAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். GPAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும்,. உடனடியாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!