News October 13, 2025
கன்னியாகுமரியில் ரூ.1 கோடி மானியம்

வேளாண் விளை பொருள் மதிப்பு கூட்டு அலகுகள் அமைக்க குமரி மாவட்டத்திற்கு ரூ.1 கோடி இலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஆர்வமுள்ள வேளாண் தொழில் முனைவோர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுடைய விண்ணப்பங்கள் மாவட்ட மற்றும் மாநில அளவிலான குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் தொழில் முனைவோருக்கு தொழில் திட்டத்திற்கேற்ப மானியம் வழங்கப்படும் என்று வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News March 11, 2026
குமரி: Spam Calls தொல்லையா? இனி END CARD!

குமரி மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, START 0 என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க
News March 11, 2026
குமரி: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

குமரி மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றை தனித்தனியாக பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி<
News March 11, 2026
குமரி: உங்க கிட்ட Driving Licence இருக்கா.? முக்கிய அப்டேட்!

குமரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இங்கு<


