News October 13, 2025
நாமக்கல்: கிட்னி திருட்டு வழக்கில் இருவர் கைது!

நாமக்கல்: பள்ளிபாளையம் பகுதியில் வறுமையில் உள்ளவர்களை குறிவைத்து அரங்கேறிய கிட்னி திருட்டு சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது கிட்னி திருட்டு வழக்கில் சிறப்பு புலனாய்வுக்குழு ஸ்டான்லி மோகன், ஆனந்த் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News October 13, 2025
நாமக்கல்: பெண்களே.., பிஸ்னஸ் செய்ய செம வாய்ப்பு!

நாமக்கல் மாவட்ட பெண்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள். உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமும் இன்றி ரூ.1 கோடி வரை கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News October 13, 2025
நாமக்கல்லில் இனி எதற்கும் அலைய வேண்டாம்!

நாமக்கல்: பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணபிக்கலாம்.
1.பான்கார்டு: NSDL
2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink.
இதை உடனே அனைவருக்கும் SHARE!
News October 13, 2025
நாமக்கல்: கேஸ் சிலிண்டரில் புகாரா? உடனே CALL!

நாமக்கல் மக்களே.., கேஸ் சிலிண்டர் விலை டெலிவரிக்கும் சேர்த்து தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆகவே பில் தொகைக்கு மேல் பணம் கொடுக்கத் தேவையில்லை. தராசு கொண்டு வந்து எடை போட்டு தான் சிலிண்டர் டெலிவரி செய்ய வேண்டும். பதிவு செய்து 2 நாளில் டெலிவரி செய்ய வேண்டும். இதில் ஏதேனும் குறைகள், விதிமீறல் நடந்தால் இண்டேன்,HP,BP- 1800 2333 555 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!