News October 13, 2025
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் விபத்தில்லா தீபாவளி பண்டிகை கொண்டாட பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி பட்டாசு விற்பனை கடைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் தடையின்மை சான்று மற்றும் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
Similar News
News March 10, 2026
ஸ்ரீவில்லிபுத்தூரில் மகளிர் தின விழா

ஸ்ரீவில்லிபுத்தூர் தன்யா நகரில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.இவ்விழாவில் தலைவர் இராமானுஜம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வனிதா மகளிர்க்கான விழிப்புணர்வு சிறப்புரையாற்றினார். பின்னர் மகளிர்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

News March 9, 2026
விருதுநகர் : பட்டா, சிட்டா, FMB இனி ஓரே ஆவணம் – CLICK..!

விருதுநகர் மக்களே, உங்க வீடு, நிலத்தின் பட்டா, சிட்டா, FMB இவை அனைத்தும் ஓரே ஆவணமா மாற்றி தமிழக அரசு வெளியிட்டு இருக்கு. இதை வாங்க பத்திர அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. <