News October 13, 2025

National Roundup: உடனே DGP-ஐ மாற்ற அறிவுறுத்தல்

image

*ஜம்மு & காஷ்மீர் ராஜ்யசபா தேர்தலுக்கு 3 வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. *மே.வங்கத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தனது மகளின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அப்பெண்ணின் தந்தை வேதனை தெரிவித்துள்ளார். *ஹரியானாவில் சாதிய பாகுபாட்டால் IPS அதிகாரி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், உடனே DGP-ஐ மாற்ற, அம்மாநில அரசு அமைத்த குழு அறிவுறுத்தியுள்ளது.

Similar News

News March 20, 2026

தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்.

image

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (20-03-26) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம், அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி என் -9884042100 தொடர்பு கொள்ளலாம்.

News March 20, 2026

தமிழகத்தில் 5 முனைப் போட்டி

image

TN தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், புதிதாக அஇபுதமமுக – பாமக(ராமதாஸ்) கூட்டணி உருவாகியுள்ளது. NDA உடன் கூட்டணி இல்லை என விஜய் தெளிவுபடுத்தியதால் திமுக+, அதிமுக+, நாதக, தவெக என தேர்தல் களம் 4 முனைப் போட்டியாக இருந்தது. இன்று உருவாகியுள்ள புதிய கூட்டணியால் 2021-ஐ போல தேர்தல் களம் 5 முனைப் போட்டியாக மாறியுள்ளது. 2021-ல் அதிமுக+, திமுக+, நாதக, மநீம+, அமமுக+ ஆக இருந்தது.

News March 20, 2026

விஜய் மீண்டும் நடிக்கிறார்.. ஷூட்டிங் புறப்பட்டார்

image

தேர்தல் பணிகளுக்கு மத்தியில் விஜய் இன்று இரவு 7 மணிக்கு மும்பை சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ஜன நாயகன்’ படத்தின் மறுதணிக்கையின் போது சில காட்சிகளை நீக்க சென்சார் போர்டு அறிவுறுத்தியதால், கதையில் சில மாற்றம் செய்து புதிய காட்சிகளை இணைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இதனால் புதிய காட்சிகளில் நடிக்கவும், போஸ்ட் புரொடக்‌ஷென் பணிகளை முடித்து கொடுக்கவும் அவர் மும்பைக்கு பறந்துள்ளார்.

error: Content is protected !!