News October 13, 2025

வேலூர்: இரவு ரோந்து பணி விவரம்

image

வேலூர் மாவட்ட காவல் துறை சார்பில் இரவு முதல், காலை 5 மணி வரை சிறப்பு இரவு ரோந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலூர், காட்பாடி, குதியாத்தம், ஆனைக்கட்டு பகுதிகளில் காவல் அதிகாரிகள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் குற்றச்செயல்கள் தடுக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Similar News

News March 12, 2026

வேலூர்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

வேலூர் மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News March 12, 2026

மானிய விலையில் இரு சக்கர வாகனங்கள் கலெக்டர் தகவல்

image

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான உலமா பணியாளர்கள், மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்க விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். இதற்கான படிவம் மற்றும் விவரங்களை வேலூர் ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்று, உரிய ஆவணங்களுடன் வரும் மார்ச் 13-ம் தேதிக்குள் சமர்ப்பித்து பயன்பெறுமாறு தனது அறிக்கையில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

News March 12, 2026

வேலூர்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!