News October 13, 2025

பெரம்பலூர் மாவட்ட மழை அளவு விவரம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று (12-10-2025) பெய்த மழை அளவின் விவரம் வானிலை மையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் 18 மிமீ, எரையூர் 32 மிமீ, V.களத்தூர் 44மிமீ, கிருஷ்ணாபுரம் 18 மிமீ, வேப்பந்தட்டை 9 மிமீ, அகரம்சீகூர் 30 மிமீ, லப்பைக்குடிக்காடு 27மிமீ, புதுவேட்டக்குடி 4மிமீ, பாடலூர் 12 மிமீ, செட்டிகுளம் 6மிமீ என பெரம்பலூர் மாவட்டத்தில் மழை 208 மிமீ அளவு பதிவாகியுள்ளது.

Similar News

News March 11, 2026

பெரம்பலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

பெரம்பலூர் மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘9013151515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் இங்கே <>கிளிக்<<>> செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!