News October 13, 2025
ராசி பலன்கள் (13.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க
Similar News
News October 13, 2025
அணிக்கு இளம் ரத்தம் பாய்ச்சும் CSK?

CSK கோச் ஸ்டீபன் ஃபிளமிங் சென்னைக்கு வந்து சில வீரர்களின் டிரையல்ஸை நேரடியாக பார்த்தது தெரியவந்துள்ளது. அதில் பிரித்வி ஷா, துஷார் ரஹேஜா, கார்த்திக் ஷர்மா, சல்மான் நிசார் ஆகியோர் இருந்ததாகவும், ஃபிளமிங் முன்னிலையில் பேட்டிங் செய்து காட்டியதாகவும் கூறப்படுகிறது. IPL மினி ஏலம் வரும் டிசம்பரில் நடக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், இளம் வீரர்களை அணியில் சேர்க்க CSK முயற்சித்து வருவதாக தெரிகிறது.
News October 13, 2025
ஜாக்கிசான் பொன்மொழிகள்

*சூழ்நிலைகள் உங்களை கட்டுப்படுத்த அனுமதிக்காதீர்கள்; உங்கள் சூழ்நிலைகள் நீங்கள் மாற்றியமையுங்கள். *சில நேரங்களில் ஒரு நபரின் வாழ்க்கையை மாற்றுவதற்கு அன்பு மற்றும் அக்கறையே போதுமானது. *வாழ்க்கை உங்களை கீழே தள்ளிவிடும். ஆனால் மீண்டும் எழுந்து நிற்பதா, வேண்டாமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். *உன்னால் முடியாது என்று பலர் கூறிய வார்த்தையே, என்னை வெற்றிக்கு தூண்டியது.
News October 13, 2025
National Roundup: உடனே DGP-ஐ மாற்ற அறிவுறுத்தல்

*ஜம்மு & காஷ்மீர் ராஜ்யசபா தேர்தலுக்கு 3 வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. *மே.வங்கத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தனது மகளின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அப்பெண்ணின் தந்தை வேதனை தெரிவித்துள்ளார். *ஹரியானாவில் சாதிய பாகுபாட்டால் IPS அதிகாரி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், உடனே DGP-ஐ மாற்ற, அம்மாநில அரசு அமைத்த குழு அறிவுறுத்தியுள்ளது.