News October 12, 2025

அமைச்சர், எம் பி பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகள்

image

ராசிபுரம் நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் நாளை அக்டோபர் 13ஆம் தேதி திங்கட்கிழமை ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் மூலப்பள்ளிப்பட்டி மங்களபுரம் முள்ளுக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளை கலந்து கொண்டு அரசின் நலத்திட்ட உதவிகளை பொது மக்களுக்கு வழங்கி புதிய கட்டடங்களை திறந்து வைக்க உள்ளனர்

Similar News

News March 10, 2026

நாமக்கல்: ஒரு Hi போதும்., வங்கி விபரங்கள் WhatsApp-ல்!

image

நாமக்கல் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

News March 10, 2026

நாமக்கல்: உங்களிடம் ரேஷன் கார்டு உள்ளதா?

image

நாமக்கல் மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

News March 10, 2026

நாமக்கல்: NO EXAM அரசு வேலை! சூப்பர்வைசர் பணி

image

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 252
3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர்
4. சம்பளம்: ரூ.20,000
5. தகுதி: 12ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 10.03.2026(இன்றே கடைசி)
7. விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!