News October 12, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(அக்.12) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News October 13, 2025

விழுப்புரம்: தங்க நகை திருட்டு: இளைஞர் கைது

image

விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முண்டியம்பாக்கம் சாஸ்தா நகர் பகுதியில் உள்ள முனியம்மாள் என்பவர் வீட்டில், கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற நகை திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த சரத்குமார் என்பவரை, போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 1/2 சவரன் தங்க நகைகளை கைப்பற்றப்பட்டது.

News October 12, 2025

விழுப்புரம்: ஆம்னி பேருந்தில் அதிக கட்டணமா?

image

விழுப்புரம் மக்களே… இன்னும் சில நாட்களில் தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில், வெளியூரில் இருக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் சொந்த ஊர்களுக்கு வர தயாராகி இருப்பார்கள். இந்நிலையில், ஆம்னி பேருந்தின் கட்டண உயர்வு அதர்ச்சியை கொடுக்கிறதா? ஆம்னி பேருந்தின் கட்டணம் அதிகம் வசூலித்தால் 9043379664 எண்ணில் ஆதாரத்துடன் புகாரளியுங்க. இந்த பயனுள்ள தகவலை LIKE செய்து அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 12, 2025

விழுப்புரம்: கேஸ் சிலிண்டர் இருக்கா? இது கட்டாயம்

image

விழுப்புரம் மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)

error: Content is protected !!