News October 12, 2025

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (12.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News March 12, 2026

கோயம்புத்தூரில் தவெகவினர் ஆர்ப்பாட்டம்

image

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மாவட்டச் செயலாளர் சம்பத், கூட்டணி குறித்த ஊடக தகவல்கள் யூகமே என்றும், இதுகுறித்து தலைவர் விஜய் மட்டுமே இறுதி முடிவெடுப்பார் எனவும் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான தவெகவினர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!