News October 12, 2025
திருச்சி மக்களே.. ஆம்னி பேருந்தில் அதிக கட்டணமா?

திருச்சி மக்களே… இன்னும் சில நாட்களில் தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில், வெளியூரில் இருக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் சொந்த ஊர்களுக்கு வர தயாராகி இருப்பார்கள். இந்நிலையில், ஆம்னி பேருந்தின் கட்டண உயர்வு அதர்ச்சியை கொடுக்கிறதா? ஆம்னி பேருந்தின் கட்டணம் அதிகம் வசூலித்தால் 9043379664 எண்ணில் ஆதாரத்துடன் புகாரளியுங்க. இந்த பயனுள்ள தகவலை LIKE செய்து அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News March 19, 2026
உதவி ஆய்வாளர்களுக்கு கலந்தாய்வு கூட்டம்!

திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் சிபிசக்கரவர்த்தி தலைமையில் திருச்சி புதுகை, கரூர் மாவட்ட காவல் உதவி ஆய்வாளர்களுக்கு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், காவல் நிலையம் மற்றும் பொது இடங்களில் மக்களிடம் எவ்வாறு அணுகி பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும், பொதுமக்கள் அளிக்கும் புகார்களை எவ்வாறு வழக்குப்பதிவு செய்து மேல்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பற்றியும் அலோசனை வழங்கப்பட்டது.
News March 19, 2026
திருச்சி: மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை

வாத்தலை அருகே உள்ள கல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ரெங்கராஜன்(65). இவர் நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு இவரது மனைவி உயிரிழந்த நிலையில், அந்தத் துக்கத்தில் ரெங்கராஜன் மிகுந்த மனவேதனையில் இருந்ததால், அவர் நேற்று விஷம் குடித்த நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.