News October 12, 2025

கரூர்: இந்தியன் வங்கியில் ரூ.64,820 சம்பளத்தில் வேலை!

image

இந்தியன் வங்கியில் வேலை!
மொத்த பணியிடங்கள்: 171
கல்வித் தகுதி: B.E/B.Tech, B.Sc, M.Sc, MCA.
சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.93,960 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்: 13.10.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>கிளிக் <<>>செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க மக்களே ஒருவருக்காவது உதவும்!

Similar News

News March 28, 2026

ELECTION BREAKING: கரூர் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

image

சட்டமன்ற தேர்தல் திமுக சார்பாக போட்டியிடும் தொகுதி வேட்பாளர்களை அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். அதன்படி,
அரவக்குறிச்சி – மொஞ்சனூர் ஆர்.இளங்கோ
கரூர் – ஆசி.எம்.தியாகராஜன்
கிருஷ்ணராயபுரம் (தனி) – சி.கே.ராஜா
குளித்தலை – சூரியனூர் அ.சந்திரன்.

News March 28, 2026

கரூர்: GH-ல் இவை எல்லாம் இலவசம்! தெரிஞ்சுக்கோங்க

image

கரூர் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் கரூர் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04324-255340 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.

News March 28, 2026

கரூர் : 5 ஏக்கர் நிலம் வாங்க அசத்தல் திட்டம் ! APPLY NOW

image

SC,ST  பெண்களை நில உடமையாளர்களாக உயர்த்தும் நோக்கில் ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் வரை நிலம் வாங்க கடனுதவி மற்றும் ₹5 லட்சம் வரையிலான மானியத்தை TN அரசு வழங்குகிறது. 18 – 65 வயதுக்குட்பட்ட ரூ.3.00 லட்சத்திற்கு கீழ் ஆண்டு வருமானம் கொண்ட பெண்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து(அ) தாட்கோ (TAHDCO) அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கவும் . SHARE IT

error: Content is protected !!