News April 16, 2024

விருதுநகர் அருகே 10 பேர் சிக்கினர்

image

சிவகாசி அருகே மாரனேரி சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்த தூய்மை பணியாளர் சின்ன முத்தையா (54). இவர் சில நாட்களுக்கு முன் கிராமத்தில் நடந்த ஊர் பொதுக்கூட்டத்தில் நாட்டாமையை எதிர்த்து பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட முன்பகை காரணமாக நேற்று வீட்டில் இருந்த சின்ன முத்தையாவை நாட்டாமை பெருமாள் குடும்பத்தினர் சேர்ந்து சரமாரியாக தாக்கினர்.காயமடைந்த சின்ன முத்தையா  புகாரில் 10 பேர் மீது வழக்கு.

Similar News

News February 17, 2026

விருதுநகர்: டிகிரி போதும்.. ரூ.58,000 சம்பளத்தில் வேலை ரெடி

image

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) காலியாகவுள்ள 650 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த 20 – 28 வயதுடையவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.58,514 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் இங்கு கி<>ளிக்<<>> செய்து மார்ச் 08-க்குள் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE

News February 17, 2026

விருதுநகர்: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்.!

image

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <>eservices.t police.gov.in <<>>என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News February 17, 2026

விருதுநகர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சோகம்.!

image

விருதுநகர், தும்முசின்னம்பட்டியை சேர்ந்தவர் சோலையன். இவர் மனைவி விஜயலட்சுமி மற்றும் மகன் சோலை செல்வம் ஆகியோருடன் காரில் குல தெய்வ கோவிலுக்கு சென்று விட்டு, அருப்புக்கோட்டை – சாயல்குடி சாலையில் வந்த போது, டூவீலர் மீது மோதாமலிருக்க காரை திருப்பிய போது, எதிரே வந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் தந்தை மற்றும் மகன் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விஜயலட்சுமி மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.

error: Content is protected !!