News October 12, 2025

திண்டுக்கல் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு

image

ஒட்டன்சத்திரம் காளாஞ்சிபட்டி கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சியில் சேர விரும்பும் ஆர்வலர்கள் போட்டித் தேர்வுகள் பயிற்சி மைய இணையதளத்தில் www.cecc.in மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு, 13.10.2025 முதல் 27.10.2025 வரை அவகாசம் வழங்கப்படுகிறது. கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். விவரங்களுக்கு 04553- 291269 தொலைபேசி தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News March 14, 2026

திண்டுக்கல் : மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (மார்.13) KYC Update செய்ய வேண்டும் என வரும் போலியான குறுஞ்செய்தியை நம்பி ஏமாற வேண்டாம்.. விழிப்புடன் இருப்போம். என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!