News October 12, 2025

திருப்பத்தூர்: வீட்டு வரி பெயர் மாற்ற அலையுறீங்களா!

image

திருப்பத்தூர் மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டுவரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! இங்கு<> க்ளிக்<<>> செய்து உங்க Add Assesmentல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வுசெய்து ஆவணங்களை சமர்ப்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிப்பார்த்த பின்னர் வீட்டு வரி 15- 30 நாட்களில் பெயர் மாறிவிடும். இந்த தகவலை நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News March 12, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (மார்ச் 11) இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 11, 2026

திருப்பத்தூருக்கு வரும் உதயநிதி ஸ்டாலின்!

image

திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் தொன்போஸ்கோ பள்ளிக்கு தமிழ்நாடு DCM மார்ச் 14 ஆம் தேதியன்று வருகை புரிந்து, அரசு சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதனையொட்டி இடம் தேர்வு செய்தல் மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் க.சிவசௌந்தரவல்லி, நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். உடன் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், துறை அலுவலர்கள் உள்ளனர்.

News March 11, 2026

திருப்பத்தூர்: Spam Calls தொல்லையா? இனி கவலை இல்லை!

image

திருப்பத்தூர் மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!