News April 16, 2024

அரசியலில் வெற்றிக்கு முன் காயங்கள் வந்துவிடும்

image

அரசியலில் நம்பியவர்களே நம்மை காயப்படுத்துவது அதிகப்படியான வலியை கொடுக்கும் என கனிமொழி தெரிவித்துள்ளார். எமர்ஜென்சி காலத்தில் எங்களிடம் பேச கூட யாரும் தயாராக இல்லை. பேசியவர்களையும் கைது செய்தார்கள். அந்த காலகட்டம் மிகவும் வலியை கொடுத்தது. அரசியலில் வலிகளையும், வேதனைகளையும் தாண்டி தான் பயணிக்க வேண்டும் என்று கூறிய அவர், அந்த வலிகள் தான் அநீதிக்கு எதிராக நம்மை போராட தூண்டும் எனவும் தெரிவித்தார்.

Similar News

News January 31, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜன.31) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News January 31, 2026

ராஜமெளலியின் ’வாரணாசி’ ரிலீஸ் தேதி இதுதான்!

image

மகேஷ் பாபு நடிக்கும் தனது ஆக்‌ஷன் அட்வென்ச்சர் திரைப்படமான ‘வாரணாசி’யின் வெளியீட்டுத் தேதியை இயக்குநர் ராஜமௌலி அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகுபலி, RRR ஆகிய பிரம்மாண்ட படங்களை தொடர்ந்து பெரும் ₹1,200 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் ராஜமெளலியின் வாரணாசி, உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

News January 31, 2026

விவேகானந்தர் பொன்மொழிகள்

image

*தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள். *உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன. *உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது. *உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம். *நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்; உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!

error: Content is protected !!