News October 12, 2025

சேலத்தில் வேலை தேடுபவர்கள் கவனத்திற்கு!

image

சேலம் மாவட்ட இளைஞர்கள், பெண்கள் என பலரும் வேலை தேடி வரும் நிலையில், இதனை பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக வேலை வாங்கி தருகிறோம், முன்கூட்டியே பணம் செலுத்தவோ அல்லது தனிப்பட்ட தகவல்களை பகிரவோ கோரினால் அவற்றை ஒருபோதும் செய்ய வேண்டாம்.மேலும் இணையதளம், வாட்ஸ்அப் / குறுஞ்செய்தி மூலம் பெறப்படும் வேலைவாய்ப்பு இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என சேலம் போலீசார் எச்சரிக்கை!

Similar News

News March 14, 2026

சேலம்: இது தெரியாமல் இனி சிலிண்டர் வாங்காதீங்க!

image

சேலம் மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி உள்ளதோ அதே போன்று கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி உள்ளது. சிலிண்டர் காலாவதி மிகவும் ஆபத்தானது.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec) A -மார்ச் 2026 வரை என்று அர்த்தம். இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இத அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News March 14, 2026

சேலம்: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News March 14, 2026

BREAKING: சேலத்தில் மகனை கொலை செய்த தந்தை

image

இன்று சேலம் தாதனூரில் மது குடிக்கப் பணம் கேட்டு குடும்பத்தினரை அரிவாளுடன் துரத்திய மகன் சூரிய பிரகாஷை (24), தந்தை காமராஜே கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். மகனின் தொடர் டார்ச்சரால் ஆத்திரமடைந்த தந்தை, அவர் தூங்கும்போது இக்கொலையைச் செய்துள்ளார். தகவலறிந்த வீராணம் போலீசார் காமராஜைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!