News October 12, 2025
திருச்சி மாவட்ட வீரர்கள் சாதனை!

கத்தாரில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டியில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மூவர் பதக்கங்களை வென்றுள்ளனர். கடந்த அக்.3-ம் தேதி கத்தார் ஆஸ்ட்ராஸ் தடகள விளையாட்டு மையத்தில் உலகளாவிய ஓபன் சாம்பியன்ஷிப் சிலம்ப போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொண்ட உப்பிலியபுரத்தை சேர்ந்த சந்தான லட்சுமி, ராகவன் மற்றும் துறையூரை சேர்ந்த சரண் ஆகியோர் தங்கப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.
Similar News
News March 12, 2026
திருச்சியில் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் கூட்டம்

திருச்சியில் வரும் 14-ம் தேதி காலை 8:00 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திருச்சி கிழக்கு, மேற்கு, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், மணப்பாறை, மருங்காபுரி, லால்குடி, மணச்சநல்லூர், முசிறி, துறையூர், தொட்டியம் ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளில் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.