News October 12, 2025

அரியலூர்: கரண்ட் பில் குறித்து சந்தேகமா? இத செய்ங்க!

image

அரியலூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை வேண்டாம். இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் மொபைல் எண் குறிப்பிட்டு REGISTER பண்ணுங்க. மாதம் எவ்வளவு கரண்ட் பில் என தகவல் உங்க போனுக்கே வந்திடும். மேலும் தகவல்களுக்கு 9498794987 என்ற எண்ணுக்கு அழைக்கலாம். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

Similar News

News March 26, 2026

அரியலூர்: ஆட்சியர் செய்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, அரியலூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் 100% வாக்களிக்க வேண்டும் என கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பொ.இரத்தினசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா. சாஸ்திரி மற்றும் உயர் அதிகாரிகள் இணைந்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

error: Content is protected !!