News October 12, 2025

தூத்துக்குடி: போலீசாரை அறிவாளால் வெட்ட முயன்ற ரவுடி

image

தூத்துக்குடி தாளமுத்து நகர் போலீசார் அங்குள்ள மேட்டுப்பட்டி சுடுகாடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த சந்தன் ராஜ் என்ற ரவுடி அங்கு அரிவாளுடன் பதுங்கி இருப்பதை கண்டனர். அவரைப் போலீசார் பிடிக்க முயன்ற போது போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்ற நிலையில் சந்தனராஜை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

Similar News

News March 15, 2026

தூத்துக்குடி: VOTER ID-க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

தூத்துக்குடி மக்களே, உங்கள் VOTER ID மிகவும் பழையதாகவும், மோசமான நிலைமையிலும் இருக்கும் பட்சத்தில் அதனை புதிதாக மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.

1). <>இங்கு க்ளிக் <<>>செய்து மொபைல் எண்ணை உள்ளிடுங்கள்.
2). 1-ஐ தேர்ந்தெடுங்கள்.
3). உங்க VOTERID எண்ணை பதிவிடுங்கள்.
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க!

News March 15, 2026

தூத்துக்குடி: தொழில் தொடங்க ரூ.25 லட்சம் வரை மானியம்

image

தமிழக அரசின் NEEDS திட்டத்தின் கீழ் முதல்முறை தொழில் தொடங்குவோருக்கு ரூ.25 லட்சம் வரை மானியம் தரும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 21 வயது நிரம்பியவர்கள், குறைந்தபட்சம் 12th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க, மேலும் தகவல் தெரிய இங்கு <>கிளிக்<<>> செய்யவும். ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை கடனுதவி கிடைக்கும். சுயதொழில் தொடங்க சூப்பர் திட்டம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க

News March 14, 2026

தூத்துக்குடி: ரூ.1,20,940 சம்பளத்தில் வங்கி வேலை.. உடனே APPLY!

image

Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்கு B.E, B.Tech, MCA முடித்த 18 – 45 வயதுடையவர்கள் மார்ச் 23ம் தேதிக்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.1.20,940 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமிக்கப்படுவர். இந்த தகவலை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE IT

error: Content is protected !!