News October 12, 2025
திருவாரூர்: பைக் மோதியதில் மூதாட்டி படுகாயம்

முத்துப்பேட்டை அடுத்த உப்பூரைச் சேர்ந்தவர் மூதாட்டி பார்வதி (75). இவர் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்றபோது சாமிநாதன் என்பவர் ஓட்டி சென்ற பைக் மூதாட்டி மீது மோதி படுகாயம் அடைந்தார். உடனே அப்பகுதியினர் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இதுகுறித்து வழக்குப் பதிந்த முத்துப்பேட்டை போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 12, 2026
திருவாரூர்: வாகன ஓட்டிகள் கவனத்திற்கு

புதுவை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News March 12, 2026
திருவாரூர்: கம்மி விலையில் பைக், கார் வேணுமா?

திருவாரூர் மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு <
News March 12, 2026
திருவாரூர்: ரூ.65,000 சம்பளத்தில் வங்கி வேலை!

IDBI வங்கியில் காலியாக உள்ள Assistant Manager (Grade ‘A’) மற்றும் Junior Assistant Manager (JAM – Grade ‘O’) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 1300
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.36,000 – ரூ.65,000
5. கல்வித் தகுதி: Bachelor Degree
6. கடைசி தேதி: 19.03.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


