News October 12, 2025

BREAKING: பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS

image

நாடு முழுவதும் பள்ளிகளில் UPI, நெட் பேங்கிங் மூலம் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுவதுடன், பெற்றோருக்கு பணம் செலுத்தும் வசதியும் எளிமையாகும், வீட்டில் இருந்தே பணம் செலுத்த முடியும் என கூறப்பட்டுள்ளது. மேலும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையால் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதும் குறையும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். உங்க கருத்து என்ன?

Similar News

News March 21, 2026

காஞ்சிபுரம் BDO எண்கள்!

image

வாலாஜாபாத் ( கி.ப ): 044-27256031

உத்திரமேரூர் ( கி.ப ): 044-27272233

ஸ்ரீபெரும்புதூர் ( கி.ப ): 044-27162235

குன்றத்தூர் ( கி.ப ): 044-27174152

காஞ்சிபுரம் ( கி.ப ): 044-27277620

வாலாஜாபாத் ( வ.ப ): 044-27256031

உத்திரமேரூர் ( வ.ப ): 044-27272233

ஸ்ரீபெரும்புதூர் ( வ.ப ): 044-27162235

குன்றத்தூர் ( வ.ப ): 044-27174152

காஞ்சிபுரம் ( வ.ப ): 044-27277620

(SHARE IT)

News March 21, 2026

காஞ்சிபுரம் BDO எண்கள்!

image

வாலாஜாபாத் ( கி.ப ): 044-27256031

உத்திரமேரூர் ( கி.ப ): 044-27272233

ஸ்ரீபெரும்புதூர் ( கி.ப ): 044-27162235

குன்றத்தூர் ( கி.ப ): 044-27174152

காஞ்சிபுரம் ( கி.ப ): 044-27277620

வாலாஜாபாத் ( வ.ப ): 044-27256031

உத்திரமேரூர் ( வ.ப ): 044-27272233

ஸ்ரீபெரும்புதூர் ( வ.ப ): 044-27162235

குன்றத்தூர் ( வ.ப ): 044-27174152

காஞ்சிபுரம் ( வ.ப ): 044-27277620

(SHARE IT)

News March 21, 2026

அமைதியும், மகிழ்ச்சியும் நிலைக்கட்டும் – அமைச்சர்

image

தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும், திமுகவின் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இஸ்லாமிய பெருமக்களுக்கு ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ள அவர், ஈகை மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் இந்த புனித நாளில் அனைவருக்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலைக்கட்டும் என அவர் வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

error: Content is protected !!