News October 12, 2025
தேனி: கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த கிராமம்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே நரியூத்து ஊராட்சியில் சாலைப் பணிகளுக்கு வனத்துறையினா் தடை விதித்ததை கண்டித்து சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை மக்கள் புறக்கணித்தனா். பிறகு மாவட்ட ஊரக வளா்ச்சி முகாமை இயக்குா் அபிதா ஹனீப் நரியூத்து கிராமத்துக்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால், நரியூத்து ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடைபெறவில்லை.
Similar News
News March 19, 2026
தேனி : மத்திய அரசில் 1,358 காலியிடங்கள்.. ₹56,000 சம்பளம்

மத்திய அரசில் காலியாக உள்ள Medical Officers (CHS) 846, ADMO (Railways) 450 உள்ளிட்ட 1,358 மருத்துவ பணியிடங்களை நிரப்ப UPSC அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு MBBS படித்த 32 வயதிற்குப்பட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம், ஊதியமாக ₹56,100 – ₹1,77,500 வரை வழங்கப்படும். தேர்ச்சி முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு: மேலும் இங்கே<
News March 19, 2026
தேனி: 51 சேவைகளை வாட்ஸ்ஆப் மூலம் பெறலாம்

தேனி மக்களே இனி அரசு துறை சம்மந்தமான 16 துறைகளைச் சேர்ந்த 51 சேவைகளை வாட்ஸ்ஆப் மூலமாகவே எளிதாக பெறலாம். 78452 52525 எண்ணிற்கு ‘Hi’ டைப் செய்தால் தமிழ்நாடு அரசிடமிருந்து பதிவு செய்யப்பட்ட மெசேஜ் வரும். பின்னர் ஆங்கிலத்திற்கு ‘E’-யும், தமிழுக்கு ‘T’-யும் டைப் செய்து உங்களுக்கு எந்தத் துறை வேண்டுமோ, அந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து, உங்களுக்கு தேவையான சேவையை பெறலாம். SHARE IT