News October 12, 2025
சிவகங்கை: தெரு நாய் தொல்லை அதிகமா.. போன் பண்ணுங்க..!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உங்க பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை உள்ளதா ?? இதனால் குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் வெளியே செல்ல அச்சமடைகின்றனரா? உங்க பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருந்தால் சிவகங்கை நகராட்சி ஆணையரிடம் 73973-82170 போனில் தெரியபடுத்துங்க.. உங்கள் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும். மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
Similar News
News March 11, 2026
சிவகங்கை: மழையால் மின்தடையா.? whatsapp-ல் உதவி!

சிவகங்கை மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் மின்தடை உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த தகவலை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க.
News March 11, 2026
சிவகங்கை: ஆசிரியர்கள் கடத்தல்; 2 பேர் கைது

தேவகோட்டை ராம்நகரை சேர்ந்தவர் அருள்செழியன். இவரது மனைவி சாந்தி மெர்சி கிரேஸ். இருவரும் ஆண்டாவூரணி தனியார் பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிகின்றனர். இருவரும் பள்ளிக்கு காரில் சென்றபோது நான்கு பேர் காரை மறித்து அருள் செழியனை மிரட்டி மற்றொரு காரில் கடத்தி பணம் கேட்டு மிரட்டியதோடு மதுரையில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் ராம்நகரை சேர்ந்த பாரதிராஜா, கோவிந்தராஜன் ஆகியோரை கைது செய்துள்ளனர்
News March 10, 2026
சிவகங்கை: ரூ.15 லட்சம் வரை காப்பீடு பெறலாம்

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்


