News October 12, 2025
அரியலூர்: புதிய தீயணைப்பு நிலையங்கள் திறப்பு

தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை சார்பில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூர் மற்றும் ஆண்டிமடம் ஊராட்சியில் புதிதாக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள் இன்று (அக்.12) திறக்கப்பட்ட உள்ளது. இந்த நிகழ்வில், தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்துகொண்டு நிலையங்களை திறந்து வைக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 21, 2026
அரியலூர்: இலவச வீட்டு மனை வேண்டுமா?

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. அதன்படி 5 ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் வசிப்பவர்களுக்கு அதிகபட்சமாக 2 சென்ட், கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு 3 சென்ட் நிலமும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு உங்கள் பகுதி VAO-வை அணுகலாம். இதனை SHARE பண்ணுங்க.