News October 12, 2025
திருவாரூர்: பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள ஆர்ப்பாவூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வி (45). இவர் இருசக்கர வாகன விபத்தில் படுகாயமடைந்து, சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்துள்ளார். இதனை அடுத்து, தமிழ்செல்வியின் உடல் உறுப்புகளை, அவருடைய குடும்பத்தினர் தானம் செய்துள்ளனர்.
Similar News
News March 16, 2026
திருவாரூர்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 16, 2026
திருவாரூர்: வாகன சோதனையில் ரூ.2.47 லட்சம் பறிமுதல்

வடுவூர் மன்னார்குடி சாலையில் உள்ள எடமேலையூர் ராணிதோப்பு பகுதியில், நேற்று தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் அவ்வழியாக வந்த வாகனத்தை மறித்து சோதனை செய்தனர். அப்போது அதில் உரிய ஆவணங்கள் இன்றி, ரூ.2.47 லட்சம் ரூபாய் பணம் கொண்டு சென்றது தெரியவந்தது. இத்தொகை தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.