News October 12, 2025

அதிமுகவில் இணைந்தார்.. அரசியல் திருப்பம்

image

கொமதேக Ex நாமக்கல் மாவட்ட செயலாளர் நதி ராஜவேல், தனது ஆதரவாளர்கள் 1,500-க்கும் மேற்பட்டோருடன் EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இது, கொங்கு மண்டல அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2024 லோக்சபா தேர்தலில் சுமார் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே நாமக்கல் தொகுதியில் அதிமுக தோல்வியை தழுவியது. கொங்கு மண்டலத்தை மேலும் வலுப்படுத்த EPS தீவிரம் காட்டி வருகிறார்.

Similar News

News March 17, 2026

ராணிப்பேட்டை: உயிரை காக்க whatsapp-ல் ஒரு Hi போதும்!

image

ராணிப்பேட்டை மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். கண்டிப்பாக உதவும் மறக்காம ஷேர் பண்ணுங்க

News March 17, 2026

FLASH: காருடன் எரிந்த நிலையில் கிடந்த 4 சடலங்கள்!

image

நெல்லை, திசையன்விளை பகுதியில் உள்ள பனங்காட்டில் சொகுசு கார் ஒன்றில் எரிந்த நிலையில், 4 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடல்களை கைப்பற்றிய போலீசார் மோப்ப நாய்கள், தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் விசாரணையில் இறங்கியுள்ளனர். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

News March 17, 2026

தவெகவுடன் கூட்டணியா? நயினார் மழுப்பல்

image

அதிமுக கூட்டணியில் தவெக இணையவுள்ளதாக வெளியாகும் தகவலே தமிழகத்தின் தற்போதைய ஹாட் டாபிக். இதனை தவெகவும், EPS-ம் மறுத்துள்ள நிலையில், இதுபற்றி தனக்கு தெரியாது என நயினார் நாகேந்திரன் மழுப்பலாக பதிலளித்துள்ளார். இதனால் NDA உடன் மறைமுக பேச்சுவார்த்தையில் இப்போதும் தவெக உள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். இருப்பினும், இதுபற்றி விஜய் கூறினால் மட்டுமே தெளிவு கிடைக்கும் என கூறப்படுகிறது.

error: Content is protected !!