News October 12, 2025
தீபாவளி பண்டிகைக்கு 4 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சென்னை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே நான்கு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. திருநெல்வேலி–செங்கல்பட்டு, செங்கல்பட்டு–திருநெல்வேலி, சென்ட்ரல்–போத்தனூர் மற்றும் எழும்பூர்–திருவனந்தபுரம் இடையே ரயில்கள் இயக்கப்படுகின்றன. அக்டோபர் 21, 22 ஆகிய தேதிகளில் இவை இயக்கப்படும். முன்பதிவு அக்டோபர் 12 காலை 8 மணிக்கு தொடங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Similar News
News March 31, 2026
சென்னை: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377. 2)அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500. 3.) ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090. 4.) குழந்தைகளுக்கான அவசர உதவி 1098. 5.) முதியோருக்கான அவசர உதவி -1253. 6.) தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033. 7.) பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News March 31, 2026
சென்னை: UPI யூஸ் பண்றீங்களா?

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News March 31, 2026
சென்னை: GAS BILL-ஐ விட அதிக பணம் கேட்டால் இதை பண்ணுங்க!

சென்னை மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது இந்த <


