News October 12, 2025

விஷம் குடித்த தந்தை–குழந்தை இருவரும் பலி

image

பாப்பாக்குடி பகுதியை சேர்ந்த பம்பையன் மற்றும் அவரது மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்ததாகவும் இந்நிலையில் பம்பையன் தங்களது 10 மாத குழந்தைக்கு விஷம் கொடுத்து, தானும் விஷம் அருந்தியதாக கூறப்படுகிறது. இருவரும்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. பம்பையன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நிலை மோசமடைந்து இன்று (அக்-11) அவர் உயிரிழந்தார்.

Similar News

News March 10, 2026

சிவகங்கை: ரூ.15 லட்சம் வரை காப்பீடு பெறலாம்

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

சிவகங்கை: ரேஷன் கடைக்கு போக வேண்டாம்; இந்த நம்பர் போதும்!

image

சிவகங்கை மாவட்ட மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

error: Content is protected !!