News October 12, 2025
சேலம்: 51 நாட்கள் 311 முகாம்கள் 2,45,548 மனுக்கள்!

சேலம் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 15ம் தேதி அரசு குறைதீர்க்கும் முகாமானது உங்களுடன் ஸ்டாலின் முகாம் துவங்கியது. தொடர்ந்து நடைபெற்ற இந்த முகாமில் 51 நாட்களில் 311 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட மனுக்கள் 73,693 வரையறுக்கப்படாதவை 43,403 மொத்தம் 1,17,096 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. கலைஞர் உரிமைத் தொகைக்காக 1,28,452 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மொத்தம் 2,45,548 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
Similar News
News March 4, 2026
சேலம்: இரவு ரோந்து பணி விவரம்

சேலம் மாநகரில் இன்று (03.03.2026) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News March 3, 2026
சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (மார்.03) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.