News October 11, 2025

இது இந்தியாவில் மட்டும் தான்.. வேறு எங்கும் கிடையாது

image

இந்தியா, உலகில் வேறு எங்கும் இல்லாத ஏராளமான சிறப்புகளுக்கு சொந்தமான நாடு. இந்தியாவில் உள்ள அற்புதமான “உலகின் மிகப்பெரிய / உயர்ந்த / பழமையான / தனித்துவமான” இடங்கள் குறித்து உங்களுக்கு தெரியுமா? இடங்கள் மற்றும் அதன் சிறப்புகளை, போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக பாருங்க. இதில், உங்களுக்கு பிடித்த இடம் எது? கமெண்ட்ல சொல்லுங்க.

Similar News

News March 21, 2026

கரண்ட் பில் அதிகமா வருதா? மீட்டரில் இத செக் பண்ணுங்க!

image

EB மீட்டர் வேகமாக இயங்குகிறது என சந்தேகம் இருந்தால், இப்படி செக் பண்ணுங்க. லைட், ஃபேன், ஏசி என அனைத்து மின்சாதன பொருள்களையும் Off செய்யவும். கனெக்‌ஷன்களை Plug-ல் இருந்து அகற்றவும். இப்போதும் EB மீட்டரில் உள்ள சிவப்பு விளக்கு அதிக பிரகாசத்துடன் ஒளிர்ந்தால், வீட்டு வயரிங்கில் கசிவு உள்ளது அல்லது மீட்டர் பழுதடைந்துள்ளது என அர்த்தம். இதனாலும் EB பில் அதிகமாக வரலாம். தாமதிக்காமல் உடனே சரி செய்யுங்க.

News March 21, 2026

திமுக கூட்டணி.. சற்றுமுன் முடிவை அறிவித்தார் திருமா

image

தொகுதிப்பங்கீடு விவகாரத்தில் திமுக மீது திருமா அதிருப்தி தெரிவித்ததால், திமுக கூட்டணியில் <<19438691>>விசிக <<>>நீடிக்குமா, விலகுமா என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில், திமுக கூட்டணியில் தொடர்வதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை எனக்கூறிய அவர், திமுக கூட்டணியில் வேல்முருகன் தொடர வேண்டும் என்றும், CPM கூட்டணி நலனுக்கு எதிராக போகாது எனவும் தெரிவித்துள்ளார்.

News March 21, 2026

இந்த பழக்கங்கள் இருந்தா வீட்டில் பணம் தங்கவே தங்காது!

image

வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருவரிடம் இருக்கும் சில செயல்களும், பழக்க வழக்கங்களும் வீட்டில் பணத்தை தங்க விடாதாம் *சாமிக்கு உணவு படைப்பதற்கு முன்பு அதை ருசிக்கக் கூடாது*வீட்டில் உப்பை எப்போதும் கண்ணாடி ஜாடிகளில்தான் போட்டு வைக்க வேண்டும் *பால், தயிரை இரவில் திறந்து வைக்கக் கூடாது *இரவு முழுவதும் எச்சில் தட்டுகள் கழுவாமல் அப்படியே போட்டு வைக்கக்கூடாது. கவனியுங்க மக்களே! SHARE IT.

error: Content is protected !!