News October 11, 2025

சிக்கன் சாப்பிட்டால் சீக்கிரம் வயசுக்கு வருவாங்களா?

image

பிராய்லர் சிக்கனை சாப்பிட்டால் பெண் குழந்தைகள் சீக்கிரம் பூப்பெய்தி விடுவார்கள் என்பது புரளி என டாக்டர்கள் சொல்றாங்க. பெண்களின் வளர்ச்சிக்கு புரத சத்து அவசியம். சிக்கனில் தான் புரத சத்து எளிதில் கிடைக்கிறது. அதுதான் விலை குறைவும் கூட. எனவே பிராய்லர் சிக்கனை சாப்பிடலாம் எனவும், அனைத்தையும் அளவோடு சாப்பிடுவது நல்லது என்றும் டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். பெற்றோர்களுக்கு இத SHARE பண்ணுங்க.

Similar News

News March 18, 2026

சேலம்: ரூ.54,000 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி! APPLY NOW

image

IDBI வங்கியில் காலியாக உள்ள 1100 Junior Assistant Manager பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 20 – 25 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 19க்குள் இங்கு <>க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். முதல் 6 மாத பயிற்சியின் போது உதவித்தொகை ரூ.5,000, அடுத்த 2 மாத பயிற்சிக்கு ரூ.15,000, பணியின் போது சம்பளம் மாதம் ரூ.51,000 – ரூ.54,000 வரை வழங்கப்படும். இந்த பயணுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News March 18, 2026

திருமணம் செய்யாமல் உறவு.. தமிழ் நடிகை விருப்பம்

image

திருமணம் செய்துகொள்ளாமல் உறவில் இருப்பதே நல்லது எனவும் அதையே தான் விரும்புவதாகவும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார். வாழ்க்கைத் துணை வேண்டும் என்பது உண்மை தான்; ஆனால், சேர்ந்து வாழும்போது இருவருக்குமே நிம்மதி இல்லாத ஒரு நிலை வரக்கூடாது. அண்மைக் காலமாக திரையுலகில் பலரும் விவாகரத்து பெற்று வரும் நிலையில், ஐஸ்வர்யாவின் இந்த கருத்து SM-ல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் கருத்து என்ன?

News March 18, 2026

FLASH: விசிக தொகுதிப் பங்கீடு இன்று இறுதியாகிறது!

image

<<19413921>>திமுகவில் 6 கட்சிகளுக்கு<<>> தொகுதிப் பங்கீடு இறுதியான நிலையில், இன்று மாலை ஸ்டாலினை திருமாவளவன் நேரில் சந்தித்து பேசுகிறார். அப்போது தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக 4-ல் வென்றது. இம்முறை கூடுதல் தொகுதிகள் வேண்டும் என திருமாவளவன் நெருக்கடி கொடுத்து வருகிறார். அதனால் தான் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது.

error: Content is protected !!