News October 11, 2025

திண்டுக்கல்: டிகிரி போதும்.. கனரா வங்கியில் வேலை!

image

திண்டுக்கல் மக்களே, கனரா வங்கி (Canara Bank) 3500 அப்ரண்டிஸ் (Graduate Apprentices) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.15,000/- வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. நாளை 12.10.2025 கடைசி தேதியாகும். SHARE பண்ணுங்க!

Similar News

News March 13, 2026

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். “சாலையில் சாகசம் செய்வதைத் தவிர்ப்போம், பாதுகாப்பான பயணம் மேற்கொள்வோம்” “சாகசங்கள் வாழ்க்கையை இழக்க நேரிடும்” என்றும், “வாகனங்களில் மிதமான வேகத்தில் செல்வதே பாதுகாப்பானது” என் காவல்துறையினர் விழிப்புணர்வு அறிவுரை வழங்கியுள்ளனர்.

News March 12, 2026

திண்டுக்கல்: உங்களைத் தேடி வரும் பெட்ரோல்!

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <>’Fuel@Call’<<>> என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிபொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

News March 12, 2026

திண்டுக்கல்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2) விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
5) இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!