News October 11, 2025

ராணிப்பேட்டை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

ராணிப்பேட்டை மக்களே.., வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News March 14, 2026

ராணிப்பேட்டை: VOTER IDக்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

ராணிப்பேட்டை மக்களே, உங்கள் VOTER ID மிகவும் பழையதாகவும், மோசமான நிலைமையிலும் இருக்கும் பட்சத்தில் அதனை புதிதாக மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.
1). இங்கு <>க்ளிக் <<>>செய்து மொபைல் எண்ணை உள்ளிடுங்கள்.
2). 1-ஐ தேர்ந்தெடுங்கள்.
3). உங்க VOTERID எண்ணை பதிவிடுங்கள்.
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க!

News March 14, 2026

ராணிப்பேட்டை: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1.பான்கார்டு: NSDL 2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க

News March 14, 2026

வாலாஜா: ரூ.65 கோடியில் ‘திராவிட மாடல்’ வளர்ச்சிப் பணிகள்!

image

காட்பாடி தொகுதி வாலாஜாவில் கதிர் ஆனந்த் எம்.பி. முன்னிலையில் ஆட்சியர் சந்திரகலா புதிய திட்டப் பணிகளைத் நேற்று தொடங்கி வைத்தார். கடந்த 5 ஆண்டுகளில் ரூ.55 கோடியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்ட நிலையில், தற்போது ரூ.10 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. மேலும், ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் புதிதாக 1,000 பேருக்குப் பணி ஆணைகள் வழங்கப்பட உள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.

error: Content is protected !!