News October 11, 2025
நாகை: வாய்க்காலில் உடலை தூக்கிச் செல்லும் அவலம்

நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட மரைக்கான் சாவடியில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பொது மக்களின் சுடுகாடு பிராவடையன் ஆற்றுக்கரையில் அமைந்துள்ளது. இதனால் இறுதி சடங்கின் போது சடலத்தை சுமந்து கொண்டு, குறுக்கே செல்லும் வாய்க்காலை கடக்க வேண்டி உள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்தனர். எனவே வாய்க்காலில் பாலம் அமைக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Similar News
News March 14, 2026
நாகை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 13) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!