News October 11, 2025

தி.மலை: Certificate தொலைஞ்சிருச்சா..கவலை வேண்டாம்!

image

தி.மலை மக்களே உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது<> E-பெட்டகம் <<>>என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்தால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யாலாம். பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

Similar News

News March 11, 2026

தி.மலை: SIM கார்டால் வரும் ஆபத்து – உஷார்!

image

தி.மலை மக்களே, இணையதள பயன்பாடு அதிகரிக்க ஆன்லைன் மோசடிகளும் அதிகரிக்கிறது. மோசடிக்கு மூலப்பொருள் சிம் கார்டுதான். மோசடியாளர்கள் மற்றவர்கள் பெயரில் உள்ள சிம் கார்டுகளைதான் மோசடிக்கு பயன்படுத்துகின்றனர். <>இந்த லிங்க் <<>>மூலம் நீங்கள் உங்கள் பெயரில் உள்ள சிம் கார்டு விவரங்களை பெற்று, உபயோகத்தில் இல்லாத சிம் கார்டுகளை நீக்கலாம். உங்கள் சிம் கார்டுகளை மற்றவர்கள் பயன்படுத்துவதை தடுக்கலாம். ஷேர்.

News March 11, 2026

தி.மலை: ஆதார் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

தி.மலை மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே <>இங்கே கிளிக்<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும், ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News March 11, 2026

தந்தை இறந்த நிலையிலும் தேர்வு எழுத வந்த மாணவன்!

image

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கிய நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே சாத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவன் இளவழகன் மனவேதனையுடன் தேர்வு எழுத வந்தார். அவரது தந்தை ராமசந்திரன் (36) உடல்நலக்குறைவால் நேற்று இரவு உயிரிழந்தார். குடும்பத்தில் துயர நிலை நிலவினாலும், எதிர்காலத்தை நினைத்து மாணவன் தேர்வை தவறவிடாமல் பள்ளிக்கு வந்து தேர்வு எழுதினார்.

error: Content is protected !!