News October 11, 2025

தென்காசி: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

image

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் போதிய அளவு மழையின் தாக்கம் இல்லாததினால் காரணமாக அருவியின் நகரம் என போற்றப்படும் குற்றால அருவிகளில் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் நாளுக்கு நாள் அருவியில் நீர்வரத்து குறைந்து வருவதால் விடுமுறை தினமான சனிக்கிழமை குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து சென்ற வண்ணம் உள்ளனர்.

Similar News

News March 20, 2026

தென்காசி: எங்கும் அலையாதீங்க; PHONE மூலம் ரேஷன் கார்டு APPLY…

image

தென்காசி மக்களே, E- ரேஷன்கார்டு இருந்தா பொருள் வாங்க ரேஷன்காண்டை கையில் வைத்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. இங்கு <>க்ளிக்<<>> செய்து செயலியை பதிவிறக்கம் செய்து உங்க ஆதார் எண்ணை பதிவு செய்து உங்க ரேஷன் கார்டை டவுன்லோடு செய்யலாம். மேலும் இதில் நீங்கள் வாங்கிய பொருட்களின் விவரங்களையும் பாத்துக்கலாம். ரேஷன் கார்டு தொலைந்தவர்களும் ரேஷன் கார்டை டவுன்லோட் செய்யலாம். SHARE பண்ணுங்க..!

News March 20, 2026

தென்காசி: ஏப்ரல் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை – கலெக்டர் அறிவிப்பு

image

தென்மாவட்டங்களில் பங்குனி உத்திர நாளில் பல்வேறு குலதெய்வ கோயில்களில் பொதுமக்கள் சென்று வழிபடுவது வழக்கம். இதனால் தென்காசி மாவட்டத்திற்கு ஏப்ரல் 1ஆம் தேதி அன்று பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் அறிவித்துள்ளார்.

News March 20, 2026

தென்காசி: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட்!

image

தென்காசி மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க

error: Content is protected !!