News October 11, 2025

தென்காசி ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டம்

image

தென்காசி, 21வது வார்டு ரேஷன் கடையில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் அனைத்து பொருட்களும் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும், அளவு குறைவில்லாமல் கிடைக்க வேண்டும். மேலும் வேலை நாட்கள் முழுவதும் செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று திடீரென அப்பகுதி பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்

Similar News

News October 12, 2025

தென்காசி: இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரங்கள்

image

தென்காசி மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் இன்று (11.10.25) தென்காசி மாவட்ட காவல் துறை மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவு காவல் துறை உதவி தேவைப்பட்டால் 100 அல்லது காவல்துறை கட்டுப்பாட்டு எண் 9884042100 ஐ தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தென்காசி: வேலை நாடும் இளைஞர்கள் கவனத்திற்கு

image

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற அக் 17ம் தேதி காலை 10.00 மணி முதல் 2.00 மணி வரை அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது. 8th, டிகிரி மற்றும் ஐ.டி.ஐ டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்கள் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் <>இங்கு கிளிக் <<>>செய்து Candidate Login –ல் பதிவு செய்ய வேண்டும்.

error: Content is protected !!