News October 11, 2025
தர்மபுரி:1,101 காலியிடங்கள் உடனே அப்பளை பண்ணுங்க

தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Trade Apprenticeship Training,raduate Apprenticeship Training போன்ற பதவிகளுக்கு 1,101 வரை காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 10,000-15,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள்அக்-21குள் <
Similar News
News October 12, 2025
தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு (அக்-12) இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்
News October 11, 2025
தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு (அக்-11) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்
News October 11, 2025
பரிசோதனை மருத்துவ முகாமில் ஆட்சியர் ரெ.சதீஸ்

பாலக்கோடு வட்டம், மாரண்டஅள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.இந்த முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாமினை ஆட்சியர் ரெ.சதீஸ், இன்று (அக்.11) பார்வையிட்டு, பழங்குடியினர் மக்களுக்கு பழங்குடியினர் நலவாரிய அடையாள அட்டைகளை வழங்கினார்கள். உடன் அரசு துறை அலுவலர்கள் இருந்தனர்.