News October 11, 2025

புதுச்சேரி: டிராபிக் FINE-ஐ ரத்து செய்யணுமா?

image

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு <>இங்கே க்ளிக் <<>>செய்து உங்கள் பெயர், மொபைல் எண், சலான் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு, அபராதம் தவறானது என விளக்கம் அளிக்க வேண்டும். ஆதாரம் இருந்தால் கூடுதலாக இணைக்கலாம். உங்கள் புகார் சோதனை செய்யப்பட்டு சலான் ரத்து செய்யப்படலாம். இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

Similar News

News April 6, 2026

புதுவை: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

image

புதுவை மாவட்ட மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

புதுச்சேரி: அழைப்பு விடுத்த மாவட்ட தேர்தல் அதிகாரி

image

புதுச்சேரியில் குறைந்த வாக்குப்பதிவு உள்ள பகுதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன், நேரடியாக களமிறங்கினார். அதன்படி வெங்கட்டா நகர் பகுதியில் வாக்காளர்களை நேரில் சந்தித்து, வாக்குப்பதிவில் கலந்து கொள்ள அழைப்பிதழ்களை வழங்கினார். மேலும், புதுச்சேரியை 100% வாக்குப்பதிவு பெற்ற முன்மாதிரி மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

error: Content is protected !!