News October 11, 2025
தேனி கிராம ஊராட்சி செயலாளர் காலி பணியிடங்கள்

தேனி மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்கள் இனசுழற்சி மூலம் பூர்த்தி செய்ய 20 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பான விவரங்கள் www.tnrd.gov.in என்ற இணைய தளத்தில் இடம் பெற்றுள்ளது. இணையதள முகவரியில் இன்று முதல் (அக்.10) விண்ணப்பிக்கலாம். (விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 09.11.2025) *ஷேர் பண்ணுங்க
Similar News
News March 10, 2026
தேனி: VOTER ID பற்றிய கவலை வேண்டாம்!

தேனி மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID -ஐ புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க.
1.இங்கு <
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTER ID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTER ID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க
News March 10, 2026
வீரபாண்டி திருவிழா ஏலத்தில் முறைகேடு? பாஜக புகார் மனு

வீரபாண்டியில் உள்ள கவுமாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா ஏப்ரல் 21- ந்தேதி கொடியேற்றப்படுகிறது. இதில் பொழுதுபோக்கு அம்சங்களை அமைக்க 27-ந்தேதி நடைபெற்ற ஏலம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், கோவில் செயல் அலுவலரிடம் பாஜக மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் மனு கொடுத்தனர். அதில், ஏலத்தில் முறைகேடு நடப்பதாகவும், 1 கோடிக்கும் குறைவாக ஏல தொகையை நிர்ணயிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
News March 10, 2026
தேனியில் தவெக சார்பில் தேர்தல் பிரச்சாரம்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பேரூர் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.


