News October 11, 2025

பெரம்பலூர் அருகே தலை நசுங்கி பலி

image

திருவளக்குறிச்சி நடுத்தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (35). இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் பாடாலூர் அணுகு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பிரபாகரன் தலையின் மீது பஸ்சின் பின்பக்க சக்கரம் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News March 11, 2026

பெரம்பலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

பெரம்பலூர் மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘9013151515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் இங்கே <>கிளிக்<<>> செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!